விளையாட்டு ஆசிரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டிலுள்ள உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் விளையாட்டுப் பயிற்சிகளை அளிக்கும் ஆசிரியர்களாக விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். விளையாட்டு ஆசிரியர் பயிற்சிக்கான பயிற்சி பெற்ற இவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் போன்று பணியமர்த்தப்படுகின்றனர். பட்டப்படிப்புடன் விளையாட்டிற்கான இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் இந்தப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளையாட்டு_ஆசிரியர்&oldid=488971" இருந்து மீள்விக்கப்பட்டது