விளாதிவசுத்தோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விளாதிவசுத்தோக்
விளாதிவசுத்தோக்
Владивосток
Center of Vladivostok and Zolotoy Rog.jpg
விளாதிவசுத்தோக்
விளாதிவசுத்தோக் is located in உருசியா
விளாதிவசுத்தோக்
விளாதிவசுத்தோக்
இரசியாவில் விளாதிவசுத்தோக் இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°08′N 131°54′E / 43.133°N 131.900°E / 43.133; 131.900ஆள்கூறுகள்: 43°08′N 131°54′E / 43.133°N 131.900°E / 43.133; 131.900
Gerbvlad2012.jpg
Flag of Vladivostok (Primorsky kray).png
நகரம் நாள்First Sunday of July
நிருவாக அமைப்பு (நவம்பர் 2011)
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு[1]
'மாநகரத் தரம் (as of டிசம்பர் 2004)
Urban okrugவிலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்[2]
Administrative center ofவிலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்[2]
தலைவர்இகோர் புஷ்கார்யோவ்
பிரதிநிதித்துவ அமைப்புவிலாடிவொஸ்டொக் டுமா
Statistics
பரப்பளவு331.16 ச.கி.மீ (127.9 ச.மை)[3]
'ஜூலை 2, 1860[4]
Postal code(s)690xxx
Dialing code(s)+7 423
Official websitehttp://www.vlc.ru/

விளாதிவசுத்தோக் (உருசியம்: Владивосток உருசியாவின் தூரகிழக்கில் அமைந்த பிரிமோர்ஸ்கி கிராய் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். உருசியாவின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடல் துறைமுகம் இதுவே. சீனா, வட கொரியா நாடுகளின் எல்லைகளின் அருகில் அமைந்துள்ளது. 2010 கணக்கெடுப்பின் படி 5,92,034 மக்கள் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.

விளாதிவசுத்தோக் சைபீரியக் கடந்த ரயிலின் கிழக்கு முடிவிடம். இங்கேயிருந்து மாஸ்கோ வரை இந்த ரயில் வலையமைப்பு விரிந்திருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Law #161-KZ
  2. 2.0 2.1 Law #179-KZ
  3. Генеральный план Владивостока. Расчёт потребности территории для определения границ населённых пунктов Владивостокского городского округа. Таблица 16.1
  4. Энциклопедия Города России. Moscow: Большая Российская Энциклопедия. 2003. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:5-7107-7399-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிவசுத்தோக்&oldid=2706257" இருந்து மீள்விக்கப்பட்டது