விளந்தை ஊராட்சி
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி விளந்தை ஊராட்சி, அரியலூர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
விளந்தை ஊராட்சி, தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த 30 கிராம ஊராட்சிகளில் ஒன்றாகும்.[1] இங்கு விவசாயம் மற்றும் நெசவு ஆகியவை முக்கிய தொழில்கள் ஆகும். விளந்தை ஊராட்சியின் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக நடராசன் மற்றும் துணைத்தலைவராக கருணாநிதியும் உள்ளனா்.