விளக்கு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விளக்கு இலங்கை திருகோணமலையிலிருந்து 2001ல் வெளிவந்த ஒரு சிற்றிதழாகும்.

பணிக்கூற்று[தொகு]

  • தேடு, தெரிந்துகொள், புரிந்து சொல்

நிர்வாகம்[தொகு]

ஆசிரியர்குழு[தொகு]

  • த. வேலவன்
  • மு. மயூரன்
  • கு. சிவகுமார்

அலுவலகம்[தொகு]

விளக்கு, 167, டொக்கியாட் வீதி, திருகோணமலை

விலை[தொகு]

  • 20 ரூபாய்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் கையெழுத்தில் எழுதப்பட்டு, கல்லச்சில் அச்சிடப்பட்டுள்ளது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளக்கு_(சிற்றிதழ்)&oldid=787481" இருந்து மீள்விக்கப்பட்டது