விளக்குவைத்த குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளக்குவைத்த குளம்

விளக்குவைத்த குளம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
அமைவிடம் 8°54′08″N 80°30′06″E / 8.902106°N 80.501622°E / 8.902106; 80.501622
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

விளக்குவைத்தகுளம் வவுனியா மாவட்டத்தில் வவுனியாப் பிரதேசசபைப் பிரிவில் மகிலங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் வரும் ஒரு கிராமம் ஆகும். இது கண்டி யாழ் ஏ-9 நெடுஞ்சாலையில் மேற்குப்பக்கமாக நெடுஞ்சாலைக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. 8°54′8.07″N 80°30′5.62″E / 8.9022417°N 80.5015611°E / 8.9022417; 80.5015611



"https://ta.wikipedia.org/w/index.php?title=விளக்குவைத்த_குளம்&oldid=2740847" இலிருந்து மீள்விக்கப்பட்டது