விளக்குடி ஊராட்சி
Appearance
விளக்குடி ஊராட்சி (விளைக்குடி), கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ளது. இது பத்தனாபுரம் மண்டலத்திற்கு உட்பட்டது.
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]சுற்றியுள்ள இடங்கள்: தலவூர், பிறவந்தூர், கரவாளூர், வெட்டிக்கவலை, மேலிலை ஆகிய ஊராட்சிகள், புனலூர் நகராட்சி
வார்டுகள்
[தொகு]- குன்னிக்கோடு வடக்கு
- குன்னிக்கோடு கவ. எல். பி. எஸ்
- குளப்புறம்
- விளக்குடி
- கார்யற அம்பலம்
- கார்யற வடக்கு
- கார்யற
- பேப்பர் மில்
- மஞ்ஞமண்கால
- எலிக்கோடு
- மரங்காடு
- திருவழி
&இளன்பல்
- சீயோடு
- விளக்குடி தெற்கு
- தர்முபுரி
- பஞ்சாயத்து ஆபீஸ்
- கிணற்றின்கரை
- குன்னிக்கோடு தெற்கு
- குன்னிகோடு நகரம்
விவரங்கள்
[தொகு]மாவட்டம் | கொல்லம் |
மண்டலம் | பத்தனாபுரம் |
பரப்பளவு | 21.43 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 30433 |
ஆண்கள் | 14908 |
பெண்கள் | 15525 |
மக்கள் அடர்த்தி | 1420 |
பால் விகிதம் | 1041 |
கல்வியறிவு | 89.9 |
சான்றுகள்
[தொகு]http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/vilakkudypanchayat பரணிடப்பட்டது 2016-04-22 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001