வில் புக்கோவ்சுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில் புக்கோவ்சுக்கி
Will Pucovski
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்உவில்லியம் ஜான் புக்கோவ்ஸ்கி
பிறப்பு2 பெப்ரவரி 1998 (1998-02-02) (அகவை 26)
மால்வெர்ன், விக்டோரியா, ஆத்திரேலியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குமட்டையாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 460)7 சனவரி 2021 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017–விக்டோரியன் புஷ்ரேஞ்சர்சு (squad no. 10)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே மு.த ப.அ
ஆட்டங்கள் 1 22 12
ஓட்டங்கள் 62 1,720 264
மட்டையாட்ட சராசரி 62.00 55.48 26.40
100கள்/50கள் -/ 1 6/5 1/1
அதியுயர் ஓட்டம் - 255* 137
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 8/– 5/–
மூலம்: Cricinfo, 7 சனவரி 2021

வில் புக்கோவ்சுக்கி என அழைக்கப்படும் வில்லியம் ஜான் புக்கோவ்ஸ்கி (William Jan Pucovski, பிறப்பு: 2 பெப்ரவரி 1998) ஒரு ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் தனது முதலாவது பட்டியல் அ போட்டியை கிரிக்கெட் ஆத்திரேலியா XI அணிக்காக பாக்கித்தான் தேசிய அணிக்கு எதிராக 2017 சனவரி 10 இல் விளையாடினார்.[2] தனது முதலாவது முதல்-தரப் போட்டியை விக்டோரியா அணிக்காக 2017 பெப்ரவரி 1 இல் விளையாடினார்.[3] புக்கோவ்சுக்கி தனது முதலாவது பன்னாட்டுத் தேர்வுப் போட்டியை ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக 2021 சனவரி 7 இல், இந்திய அணிக்கெதிராக சிட்னியில் விளையாடினார்.[4] இவர் தனது முதலாவது தேர்வு ஆட்டத்தில் 62 ஓட்டங்களைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Will Pucovski". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
  2. "Pakistan tour of Australia, Tour Match: Cricket Australia XI v Pakistanis at Brisbane, Jan 10, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
  3. "Sheffield Shield, 16th Match: Victoria v New South Wales at Melbourne, Feb 1-4, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.
  4. "Pucovski debuts, Head dropped as Australia bat first". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்_புக்கோவ்சுக்கி&oldid=3086674" இலிருந்து மீள்விக்கப்பட்டது