வில்ஹெல்ம் மாக்சிமிலியன் உண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வில்ஹெல்ம் மாக்சிமிலியன் உண்ட்(ஆகஸ்ட் 16, 1832 - ஆகஸ்ட் 31 1920) ஒரு ஜெர்மன் மருத்துவர், உளவியலாளர், உடலியல் மற்றும் பேராசிரியர் ஆவார். வில்லியம் ஜேம்ஸ் அவர்களுடன் வில்ஹெல்ம் உண்ட் அவர்களும் உளவியல் தந்தையாக கருதப்படுகிறார். [ 1879 ஆம் ஆண்டில், வில்ஹெல்ம் உண்ட் அவர்கலள் ஜெர்மனியில் உள்ள லீப்சஸிக் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக உளவியல் ஆய்வுக்கான ஆய்வகத்தை நிறுவினார்.1881 இல் உளவியல் ஆராய்ச்சிக்கான முதல் பத்திரிகையை நிறுவினார்.

1991 ஆம் ஆண்டில்நடத்திய ஒரு ஆய்வில் அமெரிக்க உளவியலாளர்களில் உண்ட்டின் புகழ் "எல்லா காலத்திலும் சிறந்தது" உளவியலாளர்கள் ஆய்வு முடிவை அளித்தனர். இந்த ஆய்வின் முடிவில் வில்லியம் ஜேம்ஸ் மற்றும் சிக்மண்ட் பிராய்ட் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை வென்றனர்.

மேற்கோள்

1. Neil Carlson, Donald C. Heth: Psychology the Science of Behaviour. Pearson Education Inc. 2010. ISBN 0205547869. p. 18. 2.Wilhelm Maximilian Wundt" in Stanford Encyclopedia of Philosophy