வில்வ இலைக் கோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
16 இலிருந்து 7 வரை ஊடுபுள்ளிகள்
புள்ளிகள் நேர்கோடுகளால் இணைப்பு

இது மிகப்பரவலாக அறியப்பட்டதும், பொதுவாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுவதுமான ஒரு கோலமாகும். மிகச் சிறிய ஐந்து புள்ளிக் கோலத்திலிருந்து, விரும்பியபடி எந்த அளவுக்கும் பெரிதாக்கிக் கொண்டு செல்லக்கூடிய இலகுவான கோலங்களில் இதுவுமொன்று. நிறப் பொடிகளால் நிரப்பி அழகு படுத்துவதற்கும் மிகவும் ஏற்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்வ_இலைக்_கோலம்&oldid=2243756" இருந்து மீள்விக்கப்பட்டது