உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லிவாக்கம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 14
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை
நிறுவப்பட்டது1977
மொத்த வாக்காளர்கள்1,63,372[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி த.வெ.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிதிமுக (5 முறை)

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி (Villivakkam Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 14.

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்புக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தது. தற்போது சென்னை மாவட்டத்தில் உள்ளது. புரசைவாக்கம், அண்ணா நகர், ஆலந்தூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977க. சுப்புதிமுக37,32741.07ஆர்.ஈசுவர் ராவ்அதிமுக29,42932.38
1980ஜே. சி. டி. பிரபாகரன்அதிமுக57,19247.84கே. சுப்புதிமுக56,48947.25
1984வி. பி. சித்தன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)81,59548.21பிராபகராசன்அதிமுக80,54947.59
1989உ. ரா. வரதராசன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)99,57146.77டி. பாலசுப்பரமணியன்அதிமுக (ஜெ)40,15018.86
1991ஜி. காளன்காங்கிரசு1,18,19655.49டபள்யு. ஆர். வரதராசன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)71,96333.79
1996ஜே. எம். ஆரூண்ரஷீத்தமாகா1,94,47170.24எம். ஜி. மோகன்காங்கிரசு46,72416.88
2001துரைசாமி நெப்போலியன்திமுக1,64,78748.21எ. செல்லகுமார்தமாகா1,55,55745.51
2006ப. ரங்கநாதன்திமுக2,78,85046ஜி. காளன்அதிமுக2,48,73441
2011ஜே. சி. டி. பிரபாகர்அ.தி.மு.க68,61252.44க. அன்பழகன்தி.மு.க57,83041
2016ப. ரங்கநாதன்தி.மு.க65,97244.98ம. ராசுஅ.தி.மு.க56,65138.62
2021அ. வெற்றியழகன்தி.மு.க76,12752.83ஜே. சி. டி. பிரபாகர்அ.தி.மு.க38,89026.99
2026ஆதவ் அர்ஜுனாதவெக66,44546.97கார்த்திக் மோகன்திமுக49,14334.74
  • 1977-இல் ஜனதாவின் பாண்டுரங்கன் 16,518 (18.17%) வாக்குகள் பெற்றார்.
  • 1989-இல் காங்கிரசின் மணிவர்மா 32,211 (15.13%) மற்றும் அ. தி. மு. க. ஜானகி அணியின் பிராபகர் ராசன் 30,322 (14.24%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006-இல் தே. மு. தி. க.-வின் வேல்முருகன் 51,892 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்குவீதம்
2026
46.97%
2021
53.37%
2016
43.96%
2011
52.44%
2006
45.63%
2001
48.21%
1996
70.24%
1991
55.49%
1989
46.77%
1984
48.21%
1980
47.84%
1977
41.07%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வில்லிவாக்கம்[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. ஆதவ் அர்ஜுனா 66,445 46.97 புதியவர்
தி.மு.க. கார்த்திக் மோகன் 49,143 34.74 -18.63
அ.இ.அ.தி.மு.க. எஸ். ஆர். விஜயகுமார் 19,338 13.67 -13.59
நாதக ரோஷினி 4,310 3.05 -4.6
நோட்டா நோட்டா 695 0.49 -0.52
வெற்றி வாக்கு வேறுபாடு 17,302 12.23 -13.87
பதிவான வாக்குகள் 141,452 86.58 +30.70
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 1,63,372
தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: வில்லிவாக்கம்[5][6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. வெற்றியழகன் 76,127 53.37% +9.41
அ.இ.அ.தி.மு.க. ஜே. சி. டி. பிரபாகர் 38,890 27.26% -10.48
மநீம சிறீகரன் 13,364 9.37% புதியவர்
நாதக ஆர். சிறீதர் 10,914 7.65% +5.65
நோட்டா நோட்டா 1,444 1.01% -1.26
தேமுதிக டி. சுபமங்களம் 1,094 0.77% -4.72
வெற்றி வாக்கு வேறுபாடு 37,237 26.10% 19.89%
பதிவான வாக்குகள் 142,648 55.88% -4.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 881 0.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 255,278
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 9.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: வில்லிவாக்கம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ப. ரங்கநாதன் 65,972 43.96% -0.25
அ.இ.அ.தி.மு.க. தாடி எம் ராமு 56,651 37.75% -14.7
தேமுதிக டி. பாண்டியன் 8,234 5.49% புதியவர்
பா.ஜ.க எம். ஜெய்சங்கர் 6,438 4.29% +2.88
பாமக ஜி. வி. சுப்பிரமணியன் 4,193 2.79% புதியவர்
நோட்டா நோட்டா 3,409 2.27% புதியவர்
நாதக எ. வைகை வேந்தன் 3,002 2.00% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,321 6.21% -2.03%
பதிவான வாக்குகள் 150,084 59.88% -7.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 250,657
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -8.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வில்லிவாக்கம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஜே. சி. டி. பிரபாகர் 68,612 52.44% +11.74
தி.மு.க. க. அன்பழகன் 57,830 44.20% -1.43
பா.ஜ.க டி. மாசானமுத்து 1,850 1.41% -0.09
வெற்றி வாக்கு வேறுபாடு 10,782 8.24% 3.31%
பதிவான வாக்குகள் 130,828 67.71% 2.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 193,221
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 6.81%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: வில்லிவாக்கம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ப. ரங்கநாதன் 278,850 45.63% -2.57
அ.இ.அ.தி.மு.க. ஜி. காளன் 248,734 40.70% புதியவர்
தேமுதிக ஜி. வேல்முருகன் 51,892 8.49% புதியவர்
பா.ஜ.க எசு. ரவிசுந்தரம் 9,202 1.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 30,116 4.93% 2.23%
பதிவான வாக்குகள் 611,084 64.93% 23.22%
பதிவு செய்த வாக்காளர்கள் 941,112
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -2.57%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: வில்லிவாக்கம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. துரைசாமி நெப்போலியன் 164,787 48.21% புதியவர்
தமாகா எ. செல்லக்குமார் 155,557 45.51% புதியவர்
மதிமுக ஜெ. சிவப்பிரகாசம் 12,112 3.54% -2.76
புபாக பி. ஜோசுவா 3,139 0.92% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,230 2.70% -50.66%
பதிவான வாக்குகள் 341,835 41.71% -9.59%
பதிவு செய்த வாக்காளர்கள் 819,547
தமாகா கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -22.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: வில்லிவாக்கம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா ஜே. எம். ஆரூண்ரஷீத் 194,471 70.24% புதியவர்
காங்கிரசு எம். ஜி. மோகன் 46,724 16.88% -38.62
மதிமுக எம். வேணுகோபால் 17,463 6.31% புதியவர்
பா.ஜ.க டி. செல்வம் 6,714 2.42% -0.37
இ.பொ.க. (மா-லெ) எசு. குமாரசாமி 3,384 1.22% புதியவர்
சுயேச்சை பி. சிவக்குமார் 3,107 1.12% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 147,747 53.36% 31.66%
பதிவான வாக்குகள் 276,880 51.30% 0.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 551,942
காங்கிரசு கட்சியிடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் 14.74%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வில்லிவாக்கம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜி. காளன் 118,196 55.49% +40.36
இபொக (மார்க்சிஸ்ட்) உ. ரா. வரதராசன் 71,963 33.79% -12.99
பாமக கோவிந்தராஜ் 11,635 5.46% புதியவர்
பா.ஜ.க ஞானசேகர் 5,953 2.79% புதியவர்
சுயேச்சை குமாரசாமி 1,380 0.65% புதியவர்
இகா (ச)-சசசி அபுபக்கர் 1,192 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 46,233 21.71% -6.21%
பதிவான வாக்குகள் 212,993 50.94% -11.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 428,210
இபொக (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 8.72%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: வில்லிவாக்கம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) உ. ரா. வரதராசன் 99,571 46.77% -1.44
அ.இ.அ.தி.மு.க. டி. பாலசுப்பிரமணியன் 40,150 18.86% -28.73
காங்கிரசு என். எம். மணிவர்மா 32,211 15.13% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஜே. சி. டி. பிரபாகர் 30,322 14.24% -33.35
சுயேச்சை கே. நாராயணன் 1,855 0.87% புதியவர்
சுயேச்சை எம். செந்தில்வேலாயுதம் 1,266 0.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 59,421 27.91% 27.29%
பதிவான வாக்குகள் 212,886 62.74% -4.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 343,571
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் -1.44%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: வில்லிவாக்கம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) வி. பி. சிந்தன் 81,595 48.21% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஜே. சி. டி. பிரபாகர் 80,549 47.59% -0.25
சுயேச்சை எம். மோகன் 4,295 2.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,046 0.62% 0.03%
பதிவான வாக்குகள் 169,247 66.94% 4.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 257,909
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் 0.37%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: வில்லிவாக்கம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஜே. சி. டி. பிரபாகர் 57,192 47.84% +15.46
தி.மு.க. க. சுப்பு 56,489 47.25% +6.18
ஜனதா கட்சி ஆர். கனகசபை 5,235 4.38% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 703 0.59% -8.10%
பதிவான வாக்குகள் 119,548 62.94% 7.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 191,966
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 6.77%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: வில்லிவாக்கம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. க. சுப்பு 37,327 41.07% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஆர். சர்வேசுவர் ராவ் 29,429 32.38% புதியவர்
ஜனதா கட்சி எம். ஜி. பாண்டுரங்கன் 16,518 18.17% புதியவர்
காங்கிரசு வி. ஆர். பகவான் 6,477 7.13% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,898 8.69%
பதிவான வாக்குகள் 90,891 55.58%
பதிவு செய்த வாக்காளர்கள் 165,872
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Dec 2021.
  2. "Tamil Nadu - Final Notification & Order" (PDF). Delimitation Commission of India. National Informsatics Centre. Archived from the original (PDF) on 4 ஆகத்து 2016. Retrieved 25 சனவரி 2017.
  3. "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Villivakkam" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 3 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260603130116/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2214.htm.
  4. "Villivakkam Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 3 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260603130142/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/villivakkam.
  5. "வில்லிவாக்கம் Election Result". Retrieved 24 Jul 2022.
  6. "Tmil Nadu General Legislative Election 2021 - Tamil Nadu - இந்தியத் தேர்தல் ஆணையம்". eci.gov.in. Retrieved 19 January 2021.
  7. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  8. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  9. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  10. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  11. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.