வில்லியம் எர்செல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வில்லியம் ஹேர்ச்செல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர் வில்லியம் எர்செல்
Sir William Herschel
William Herschel01.jpg
பிறப்பு நவம்பர் 15, 1738(1738-11-15)
பிறப்பிடம் அனோவர், செருமனி, புனித உரோமைப் பேரரசு
இறப்பு ஆகஸ்ட் 25, 1822 (அகவை 83)
இறப்பிடம் சுலோக், இங்கிலாந்து
தேசியம் பிரித்தானியர்
துறை வானியல், இசை
அறியப்படுவது யுரேனசு கண்டுபிடிப்பு
அகச்சிவப்புக் கதிர் கண்டுபிடிப்பு
ஆழ்வான் ஆய்வுகள்
விண்மீன் படிமலர்ச்சி
விருதுகள் கோப்லி விருது (1781)
துணைவர் மேரி பால்டுவின் எர்செல்
பிள்ளைகள் ஜான் எர்செல் (மகன்)
சமயம் ஆங்கிலிக்கர்
ஒப்பம் வில்லியம் எர்செல்'s signature

சேர் பிரெடெரிக் வில்லியம் எர்செல் (Frederick William Herschel, வில்லியம் ஹெர்செல், நவம்பர் 15, 1738 – ஆகத்து 25, 1822) என்பவர் செருமனியில் பிறந்த பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தமைக்காகச் சிறப்புப் பெற்றார். இது தவிர அகச்சிவப்புக் கதிர் போன்ற பல வானியல் கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தெரிவித்தார்.

வானியல் காண்டுபிடிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_எர்செல்&oldid=1779786" இருந்து மீள்விக்கப்பட்டது