வில்லியம் ஹெர்பெர்ட் ஃபௌலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லியம் ஹெர்பெர்ட் ஃபௌலர் (William Herbert Fowler, பிறப்பு: மே 28, 1856, இறப்பு: ஏப்ரல் 13 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1880-1885 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

வில்லியம் ஹெர்பெர்ட் ஃபௌலர் பரணிடப்பட்டது 2011-06-28 at the வந்தவழி இயந்திரம் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.