வில்லியம் லாம்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வில்லியம் லாம்டன் (William Lambton, 1753 - 1823) என்பவர் ஒரு நில அளவையாளராகவும், பிரித்தானிய சிப்பாயாகவும் அறியப்படுபவர். இவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் இவரது மாணவரான ஜார்ஜ் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_லாம்டன்&oldid=1367178" இருந்து மீள்விக்கப்பட்டது