உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் கோல்கேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர். இங்கிலாந்தின் கென்ட் என்ற இடத்தில் உள்ள ஹோலிங்பர்ன் என்ற இடத்தில் இராபர்ட் கோல்கேட்- சாரா தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கோல்கேட்&oldid=2209957" இலிருந்து மீள்விக்கப்பட்டது