வில்லியம் கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லியம் கன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 11 521
ஓட்டங்கள் 392 25,691
மட்டையாட்ட சராசரி 21.77 33.02
100கள்/50கள் 1/1 48/117
அதியுயர் ஓட்டம் 102* 273
வீசிய பந்துகள் 0 3,540
வீழ்த்தல்கள் 0 76
பந்துவீச்சு சராசரி n/a 23.68
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1
சிறந்த பந்துவீச்சு n/a 6/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/0 333/1
மூலம்: [1]

வில்லியம் கன் (William Gunn ), பிறப்பு: டிசம்பர் 4, 1858, இறப்பு: சனவரி 29, 1921) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 521 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 - 1899 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கன்&oldid=2709639" இருந்து மீள்விக்கப்பட்டது