வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர்
பிறப்பு1825
இறப்பு16 சூலை 1890

வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர் (1825 - 16 ஜூலை 1890) ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் மற்றும் கல்வியாளர். இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். மேலும் மைசூர் மகாராஜாவிற்கு ஆசிரியர் மற்றும் செயலாளராகவும் பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் படிப்பு[தொகு]

போர்டர்ட்ரும்லீ, அயர்லாந்தில் 1825ல் பிறந்தார். அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 1841 முதல் 1845 வரை கல்வி கற்றார். மேலும் கேம்ப்ரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரிகளில் 1845ல் சேர்ந்தார். போர்ட்டர் 1859 இல் பார்க்கு அழைக்கப்பட்டார்.

பணிகள்[தொகு]