உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் ஆதோரன் இலூயிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sir Hawthorne Lewis
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்British

சர் வில்லியம் ஆதோரன் இலூயிசு, (Sir William Hawthorne Lewis)(29 சூன் 1888-19 அக்டோபர் 1970) என்பவர் இந்திய ஆட்சிப் பணி உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் 1941 முதல் 1946 வரை ஒடிசாவின் ஆளுநராகப் பணியாற்றினார்.[1]

கேம்பிரிட்ஜ், கான்வில் மற்றும் கயசு கல்லூரியில் கல்வி பயின்ற லூயிசு, 1911ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.

1946ஆம் ஆண்டில் ஈராக்குது அணைக்கு இவர் அடிக்கல் நாட்டினார். [2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sir Hawthorne Lewis (1954). Speeches Delivered by His Excellency Sir Hawthorne Lewis, ..., Governor of Orissa, 1941-1946. Government of Orissa. p. 27. Retrieved 26 May 2018.
  2. Dilip D'Souza (2002). The Narmada Dammed: An Inquiry Into the Politics of Development. Penguin Books India. pp. 95–. ISBN 978-0-14-302865-9.
  3. Prof. M.N Das & Dr.C.P Nanda (22 August 2016). Harekrushna Mahtab. Publications Division Ministry of Information & Broadcasting. pp. 71–. ISBN 978-81-230-2325-0. Retrieved 26 May 2018.
  4. Dorothy Hogg (16 April 2013). India - A Plea For Understanding. Read Books Limited. pp. 259–. ISBN 978-1-4733-8511-5. Retrieved 26 May 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Portraits of Sir (William) Hawthorne Lewisஇல்தேசிய உருவப்படக் காட்சியகம், லண்டன்