வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ
Portrait of the Artist (1879)
பிறப்புWilliam-Adolphe Bouguereau
(1825-11-30)நவம்பர் 30, 1825
லா ரோச்சேல், பிரான்ஸ்
இறப்புஆகத்து 19, 1905(1905-08-19) (அகவை 79)
லா ரோச்சேல், பிரான்ஸ்
தேசியம்பிரான்ஸ்
அறியப்படுவதுஓவியர்
அரசியல் இயக்கம்மெய்மையியம்

வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ (William-Adolphe Bouguereau) (நவம்பர் 30, 1825ஆகஸ்ட் 19, 1905) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியர் ஆவார்.

வரலாறு[தொகு]

பூகுவேரோ லா ரோச்சேல் (La Rochelle) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பாரிஸ் நகரிலுள்ள இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் இன் மாணவர். இவரது இயல்பிய (realistic) ஓவியங்களும், தொன்மங்கள் சார்ந்த ஓவியக் கருக்களும், ஆண்டுதோறும் நடைபெற்ற பாரிஸ் சலோன் கண்காட்சியில் வைக்கப்பட்டன. இவர் தொழில் புரிந்த காலம் முழுவதும் இவரது ஆக்கங்கள் இக் கண்காட்சியில் இடம்பெற்றன. உணர்வுப்பதிவுவாதிகளுக்கு இவர் காட்டிய தீவிர எதிர்ப்பினாற் போலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் புகழ் மங்கியது எனினும் இவருடைய ஆக்கங்கள் புதிய ஆதரவைப் பெற்றன. இவர் 826 ஓவியங்களை வரைந்துள்ளார்.[1]

ஆக்கங்களின் ஆண்டுவாரியான பட்டியல்[தொகு]

1850[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ross, Fred. "William Bouguereau: Genius Reclaimed". Art Renewal. Archived from the original on செப்டம்பர் 18, 2015. பார்க்கப்பட்ட நாள் January 27, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)