வில்லவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லவர் (Villavar) பண்டைய இந்தியாவின் தெற்குப் பகுதியான தமிழகத்தில் வசித்து வந்த வேட்டைக்காரர்கள் வில்லவர் என அழைக்கப்பட்டனர். வில்லவர் என்ற சொல் வில் ( ஆயுதம் ) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவானது. வில்லவர்கள் பெரும்பாலும் மலையடிவாரங்களிலும் காடுகளிலும் வாழ்ந்தனர். [1]. சேர மன்னர்கள் வில்லவன் என்ற தலைப்பு பெயரைப் பயன்படுத்தினர். [2][3] பிற்கால சேர வம்சத்தின் நிறுவனர் குலசேகரர் தன்னை "வில்லவர் கோன்", வில்லவர்களின் மன்னன் என்று அழைத்துக் கொண்டார். [4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லவர்&oldid=3402599" இருந்து மீள்விக்கப்பட்டது