வில்பர் சற்குணராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்பர் சற்குணராஜ்

வில்பர் சற்குணராஜ் (Wilbur Sargunaraj) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர் ஆவார். இவரது காணொளிகள், யூடியூபில் கிட்டத்தட்ட 3.1 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளன[1] . இவருடைய "லவ் மேரேஜ்" ஒளிப்பாடல் யூடியூபில் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது.

வாழ்க்கை[தொகு]

அவரது தந்தை திருநெல்வேலி மாவட்டத்தையும் மற்றும் அவரது தாயார் மதுரை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். அவரது குடும்பம் மதுரை நகரம் வருவதற்கு முன் தனது இளமை பருவத்தில் டார்ஜிலிங், கல்கத்தா, பனராஸ் மற்றும் ஊட்டி போன்ற இடங்களில் இருந்துள்ளார். அவர் லாங் ஐலேண்ட் டிரம்மர், டோம் பாமுலரோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மோதுகை அலெக்ஸ் அகுணா போன்ற அமெரிக்க டிரம்மர்களிடம் தனிப்பட்ட முறையில் பயின்றவறாவர்.

திரைப்படம்[தொகு]

எப்படி செய்வது கானொளிகள்[தொகு]

  1. லுங்கி கட்டுவது எப்படி?
  2. கர்நாடக சங்கீதம் பாடுவது எப்படி?
  3. மாட்டுவண்டி ஒட்டுவது எப்படி?

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.missmalini.com/2012/09/10/2-must-watch-viral-videos/
  2. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/not-a-regular-film/article5431136.ece Not a regular film
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்பர்_சற்குணராஜ்&oldid=2211603" இருந்து மீள்விக்கப்பட்டது