விலாது லாந்தேரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலாது லாந்தேரோசு என்பவர் ஒரு கீபோர்டு கலைஞர் ஆவார். இவர் அனபாந்தம் இசைக்குழுவிற்கு வாசித்து வருகிறார். இவர் அந்த இசைக்குழுவின் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை அதின் பாடல்களுக்கு இசைத்து வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலாது_லாந்தேரோசு&oldid=2715862" இலிருந்து மீள்விக்கப்பட்டது