விலங்கு (1987 திரைப்படம்)
தோற்றம்
| விலங்கு | |
|---|---|
| இயக்கம் | ஜெயதேவி |
| தயாரிப்பு | துளசி இண்டர்நேஷனல் |
| இசை | ஷியாம் |
| நடிப்பு | அருண் பாண்டியன் ரம்யாகிருஷ்ணன் ஜெய்சங்கர் சுலோக்ஷனா கிருஷ்ணா ராவ் எம். என். நம்பியார் நளினிகாந்த் ரவி சத்யராஜ் நளினி |
| ஒளிப்பதிவு | வி. பிரபாகர் |
| வெளியீடு | பெப்ரவரி27, 1987 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
விலங்கு இயக்குநர் ஜெயதேவி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அருண் பாண்டியன், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஷியாம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27- பிப்ரவரி-1987.