விலங்கு படுக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைக்கோல் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு படுக்கை பொருள்

விலங்குப் படுக்கை என்பது கால்நடை வளர்ப்பில் கரிமப்பொருட்களைக் கொண்டுள்ள படுக்க ஆகும். இது விலங்கு  ஓய்வாக அல்லது நிலையாக ஓரிடத்தில் இருக்கும் பொழுது தோலின்மேல் உள்ள வெப்ப அழுத்தம் மற்றும் வெப்ப இழப்பு, விலங்குகளின் வாழிடத்தில் உள்ள தூய்மையற்றதன்மை ஆகியவற்றை குறைக்கிறது.[1] 

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கு_படுக்கை&oldid=2424683" இலிருந்து மீள்விக்கப்பட்டது