விலங்கு அறிவியல் ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலங்கு அறிவியல் ஆய்விதழ்
Animal Science Journal
 
சுருக்கமான பெயர்(கள்) Anim. Sci. J.
துறை பால்வளம், விவசாயம், விலங்கு அறிவியல்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: மசாஹிரோ சடோஹ்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் ஜான் வில்லே & சன்ஸ், இன்க். யப்பானின் விலங்கு அறிவியல் சங்கம்
வரலாறு 1930-முதல்
வெளியீட்டு இடைவெளி: மாதந்தோறும்
தாக்க காரணி 1.399 (2019)
குறியிடல்
ISSN 1344-3941 (அச்சு)
1740-0929 (இணையம்)
CODEN ASCJFY
OCLC 226037188
இணைப்புகள்

விலங்கு அறிவியல் ஆய்விதழ் (Animal Science Journal) என்பது கால்நடை, பால்வளம், வேளாண்மை மற்றும் விலங்கு அறிவியலில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய மாதாந்திர சகமதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்வு இதழாகும் . இந்த ஆய்விதழ் 1930இல் நிறுவப்பட்டு, யப்பானிய விலங்கு அறிவியல் சங்கத்தின் சார்பாக ஜான் விலே & சன்ஸ், இன்க் வெளியிடப்படுகிறது. மசாஹிரோ சடோஹ் (தேசிய கால்நடை மற்றும் புல்வெளி அறிவியல் நிறுவனம்) முதன்மை தொகுப்பாசிரியர் ஆவார்.

சுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்தல்[தொகு]

கீழ்க்கண்ட தரவைப்பகங்களில் விலங்கு அறிவியல் ஆய்விதழ்களில் வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கம் அட்டவணைப்படுத்தப்படுகிறது.

ஆய்வு மேற்கோள் அறிக்கைகளின்படி, விலங்கு அறிவியல் ஆய்விதழின் 2019இன் தாக்க காரணி 1.399 ஐக் கொண்டுள்ளது.[6]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]