உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்குசல்லி தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான்தீவு
மன்னார் வளைகுடாவில், விலங்குசல்லி தீவு
புவியியல்
பரப்பளவு0.069889 km2 (0.026984 sq mi)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
வட்டம்இராமேசுவரம்

விலங்குசல்லி தீவு (Velangu Challi Island) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.[1]

விளக்கம்

[தொகு]

இத்தீவானது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், வேம்பாரில் இருந்து 1805 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இத்தீவு கடலில் மூழ்கியுள்ளது. அலைகள் குறைவாக இருக்கும் சமயத்தில் மட்டும் சிறிய மணற் குன்று காணப்படும். இத்தீவைச் சுற்றி பவளப் பாறைகள் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழகத்தில் மூழ்கிய தீவுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? - சூழும் மற்றுமோர் ஆபத்து". BBC News தமிழ். Retrieved 2025-01-21.
  2. Vilangu Shulli Tivu / Velangu Challi Island
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குசல்லி_தீவு&oldid=4271476" இலிருந்து மீள்விக்கப்பட்டது