விற்பனை ஆணை
விற்பனை ஆணை என்பது வாடிக்கையாளருக்கு வணிகத்தால் வழங்கப்படும் ஒரு வணிக ஆவணம் ஆகும். என்ன என்ன பொருட்களை அல்லது சேவைகளை, எந்த எந்த அளவுக்கும், என்ன விலைக்கு விற்க அல்லது வழங்குவதை விபரித்து இந்த ஆவணம் வரையப்படும். இது வாடிக்கையாளரிடம் இருந்து கொள்முதல் ஆணை பெற்ற பின் வழங்கப்படும்.