விறுவிறுப்பு (இணையத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விறுவிறுப்பு
திரைக்காட்சி
உரலிviruvirupu.com
தளத்தின் வகைசெய்திகள்
பதிவு செய்தல்Required
கிடைக்கும் மொழி(கள்)தமிழ்,ஆங்கிலம்
உரிமையாளர்ரிஷி
தற்போதைய நிலைசெயலில் இல்லை


விறுவிறுப்பு (இணையத்தளம்) என்பது கனடாவில் இருந்து இயங்கும் ஒரு பொதுவான செய்தி இணையத்தளம் ஆகும். இந்த இணைத்தளத்தில் அரசியல், புலனாய்வு, ராணுவம், உளவுத்துறை, தொழில் நுட்பம் போன்ற செய்திகளை வெளியிடுகின்து. இந்த விறுவிறுப்பு இணையத்தளம் கனடா நாட்டில் பரபரப்பு வாராந்திர இதழை வெளியிடுகிறது.[1]


மேற்கோள்கள்[தொகு]