விர்சா சிங்கு
தோற்றம்
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 16 ஏப்ரல் 1933 ராய்லா, பில்வாரா, ராஜஸ்தான். |
இறப்பு | ஆகஸ்ட் 2019 |
விளையாட்டு | |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | நீளம் தாண்டுதல் |
விர்சா சிங்கு (Virsa Singh) (16 ஏப்ரல் 1933 - ஆகஸ்ட் 2019), ஓர் இந்திய தடகள வீரர் ஆவார். 1960 ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் சிங்கு ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றார்.[1]
வெளியிணைப்புகள்
[தொகு]- Lua error in Module:External_links at line 936: bad argument #1 to 'ipairs' (table expected, got nil).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Virsa Singh Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. Retrieved 16 December 2017. பரணிடப்பட்டது 2020-04-17 at the வந்தவழி இயந்திரம்