விரைவு அதிரடிப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விரைவு அதிரடிப் படை (Rapid Action Force) என்பது இந்தியாவின் நடுவண் ரிசர்வ் காவல் படையின் சிறப்புப் படைப்பிரிவு ஆகும். இது 1991 டிசம்பர் 11 இல் ஆரம்பிக்கப்பட்டு 1992 அக்டோபரில் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது. இப்படை கலவரம் மற்றும் அது தொடர்பான அமைதியின்மையை கட்டுப்படுத்த உதவுகிறது[1]. இப்படை தற்போது சிஆர்பிஎஃப்ல் உள்ள 99 லிருந்து 108 வரை எண் கொண்ட 10 படைப்பிரிவு கொண்டிருக்கிறது.

கலவர கட்டுப்பாடு[தொகு]

இப்படை கலவரக்காரர்களுக்கு எதிரான இதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது மக்களின் நம்பிக்கையை மீட்டு வருகிறது. இது இனவாத வன்முறைகளை தடுத்தல் மற்றும் மும்பை தாக்குதல் போன்ற தீவிரவாத தாக்குதல்களை தடுத்தல் போன்ற செயல்களை செம்மையாக செய்துவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rapid Action Force (RAF)". GlobalSecurity.org. பார்த்த நாள் 2008-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரைவு_அதிரடிப்_படை&oldid=2948563" இருந்து மீள்விக்கப்பட்டது