விருந்து (நூல்வனப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலின் வனப்பு-இயல்புகள் எட்டு எனத் தொல்காப்பியர் பகுத்துக் காட்டுகிறார். அவற்றில் விருந்து என்பது ஒன்று. [1]

புதிவராக வீட்டுக்கு வருபவரை விருந்து என்போம்.
அதுபோல மரபுவழிமேல் புதிதாக வரும் நூல்களை விருந்து-வனப்பு நூல் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

பேராசிரியர்

முத்தொள்ளாயிரம்
பொய்கையார் செய்த அந்தாதிச் செய்யுள்
கலம்பகம்

ஆகியவை விருந்து-வனப்பு நூல்கள் என இவர் குறிப்பிடுகிறார்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. விருந்தே தானும்
    புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
    புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே – தொல்காப்பியம், செய்யுளியல் 231
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருந்து_(நூல்வனப்பு)&oldid=1141660" இலிருந்து மீள்விக்கப்பட்டது