உள்ளடக்கத்துக்குச் செல்

விருதுநகர் மாவட்ட பேரூராட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் 9 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. [1][2]அவைகள்:

 1. சேத்தூர் பேரூராட்சி
 2. வத்திராயிருப்பு பேரூராட்சி
 3. செட்டியார்பட்டி பேரூராட்சி
 4. காரியாபட்டி பேரூராட்சி
 5. மம்சாபுரம் பேரூராட்சி
 6. சுந்தரபாண்டியம் பேரூராட்சி
 7. மல்லாங்கிணறு பேரூராட்சி
 8. தென் கோடிக்குளம் பேரூராட்சி
 9. வ புதுப்பட்டி பேரூராட்சி

மேற்கோள்கள்

[தொகு]
 1. Virudhunagar District Town Panchayats - பக்கம் 29
 2. "Town Panchayat". Archived from the original on 2019-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-02-07.