விருதுநகர் இந்து நாடாரின் செந்தில்குமார நாடார் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விருதுநகர் இந்து நாடாரின் செந்தில்குமார நாடார் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1947
அமைவிடம்விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.sourashtracollege.in/

விருதுநகர் இந்து நாடர்களின் செந்திகுமார நாடார் கல்லூரி (Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College) என்பது தமிழ்நாட்டின், விருதுநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

 • இயற்பியல்
 • வேதியியல்
 • கணிதம்
 • கணினி அறிவியல்
 • தகவல் தொழில்நுட்பம்
 • தாவரவியல்
 • விலங்கியல்
 • நுண்ணுயிரியல்
 • சுற்றுச்சூழல் அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

 • தமிழ்
 • ஆங்கிலம்
 • வரலாறு
 • பொருளியல்
 • வர்த்தக மேலாண்மை
 • வணிகவியல்
 • வணிகவியல் கணினி பயன்பாடு

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]