விருதன் சங்கு
Appearance
விருதன் சங்கு | |
---|---|
இயக்கம் | வேணு |
தயாரிப்பு | பி.கே. சத்யபால் |
கதை | கார்யாட்டு அச்சுதமேனன் |
திரைக்கதை | சத்யா |
இசை | பி.எ. சிதம்பரநாத் |
நடிப்பு | திக்குறிசி அடூர் பாசி சங்கராடி டி.ஆர். ஓமனா அம்பிகா |
படத்தொகுப்பு | கே. டி. ஜோர்ஜ்ஜ் |
விநியோகம் | அசோசியேட்டட் பிக்சர்சு, சந்திரதாரா |
வெளியீடு | 11/04/1968 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
விருதன் சங்கு, பி.கே. சத்யபால் தயாரிப்பில் உருவான மலையாளத் திரைப்படம். இது 1968 ஏப்பிரல் 11ல் கேரளத்தில் வெளியானது.[1]
நடிகர்கள்
[தொகு]- திக்குறிசி சுகுமாரன் நாயர்
- அடூர் பாசி
- சங்கராடி
- சி. எ. பாலன்
- பஞ்சாபி
- பி. கே. சத்யபால்
- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்
- அம்பிகா
- டி.ஆர். ஓமனா
- கோட்டயம் சாந்த
- டி.கெ. பாலசந்திரன்
- கடுவாக்குளம் ஆன்டணி
- பாப்புக்குட்டி பாகவதர்
- ஜயபாரதி
- மீனா
- கதீஜா
- ஆறன்முள பொன்னம்மா
- முதுகுளம் ராகவன் பிள்ளை[1]
பின்னணிபாடகர்
[தொகு]பங்காற்றியோர்
[தொகு]- இயக்கம் - வேணு
- சங்கீதம் - பி.எ. சிதம்பரனாத்
- இசையமைப்பு - பி. பாச்கரன்
- கதை - கார்யாட்டு அச்சுதமேனன்
- திரைக்கதை - சத்யா
- வசனம் - ஜகதி என்.கெ. ஆசாரி
பாடல்கள்
[தொகு]எண் | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | ஆராமமுல்லைகளே பறயாமோ | பி லீலா |
2 | வருன்னூ போகுன்னூ வழிபோக்கர் | கே ஜே யேசுதாசு |
3 | வண்ணான் வன்னல்லோ, ஹோய் வண்ணான் வன்னல்லோ | கே ஜே யேசுதாசு |
4 | இன்னு வரும் அச்சனின்னு வரும் | பி லீலா |
5 | புஷ்பங்கள் சூடிய | கே ஜே யேசுதாசு, பி லீலா |
6 | ஜனகனும் ஜனனியும் | பி லீலா, எ.பி. கோமளா.[1][2] |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மலையாள சங்கீதம் டேட்டாபேசில் விருதன் சங்கு
- ↑ மலையாளம் மூவி அன்ட் மியூசிக் டேட்டாபேசில் விருதன் சங்கு