விருதகிரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விருதகிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
விருதகிரி
விருதகிரி திரைப்படம்
இயக்குனர்விஜயகாந்த்
தயாரிப்பாளர்எல். கே. சுதேஷ்
கதைவிஜயகாந்த்
இசையமைப்புசுந்தர் சி பாபு
நடிப்புவிஜயகாந்த்
மீனாட்சி தீட்சத்
மாதுரி இடகி
அருண் பாண்டியன்
ஒளிப்பதிவுகே. பூபதி
கலையகம்கேப்டன் சினி கிரியேசன்ஸ்
வெளியீடுதிசம்பர் 10, 2010 (2010-12-10)
கால நீளம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விருதகிரி 2010ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நடிகர் விஜயகாந்த் எழுதி இயக்கியிருந்தார். விஜயகாந்த், மீனாட்சி தீட்சத், மாதுரி இடகி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]