விரிவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரிவிளை என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது நீர்வளம் மிக்கதாகவும், தோட்டங்கள் நிறைந்ததாகவும் உள்ள பகுதியாகும். தாமிரபரணி ஆற்றுநீர் இவ்வூர் வழியாகப் பாய்ந்து வளப்படுத்தியபின் விரிவிளையிலிருந்து 6 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் கலக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிவிளை&oldid=2641569" இலிருந்து மீள்விக்கப்பட்டது