விரிந்தா பகத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரிந்தா பகத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்விரிந்தா பகத்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 2)சனவரி 21 1984 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசனவரி 28 1984 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 11)சனவரி 10 1982 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபபிப்ரவரி 6 1982 எ. பன்னாட்டு XI பெண்கள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 11
ஓட்டங்கள் 34 63
மட்டையாட்ட சராசரி 8.50 7.87
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 16 18*
வீசிய பந்துகள் 54 12
வீழ்த்தல்கள் 2 0
பந்துவீச்சு சராசரி 12.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 0/0
மூலம்: CricetArchive, செப்டம்பர் 17 2009

விரிந்தா பகத் (Vrinda Bhagat, பிறப்பு: சனவரி 26 1959 ), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிந்தா_பகத்&oldid=3007350" இலிருந்து மீள்விக்கப்பட்டது