உள்ளடக்கத்துக்குச் செல்

விராலிமலை பறவைகள் காப்பகம்

ஆள்கூறுகள்: 10°36′11″N 78°32′44″E / 10.60306°N 78.54556°E / 10.60306; 78.54556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விராலிமலை பறவைகள் காப்பகம்
Map showing the location of விராலிமலை பறவைகள் காப்பகம்
Map showing the location of விராலிமலை பறவைகள் காப்பகம்
விராலிமலை
ஆள்கூறுகள்10°36′11″N 78°32′44″E / 10.60306°N 78.54556°E / 10.60306; 78.54556
நிருவாக அமைப்புTamil Nadu Forest Department

விராலிமலை பறவைகள் காப்பகம் (Viralimalai Bird Sanctuary) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இது பறவைகள் காப்பகமாகும். இந்த பறவைகள் காப்பகம் இந்தியாவின் தேசிய பறவையான இந்திய மயிலைப் பாதுகாக்க நிறுவப்பட்டது.[1] விராலிமலை பறவைகள் காப்பகம் பசுமையான புல்வெளிகளுடன், பலவகையான மரங்கள் நிறைந்த பகுதியாகும்.

அமைவிடம்

[தொகு]

விராலிமலை திருச்சிராப்பள்ளியிலிருந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 25 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Declaring Viralimalai as a heritage place" (PDF) (pdf). Rural Development and Panchayat Raj Department. 23 January 2008.