விராட பருவம் (திரைப்படம்)
தோற்றம்
| விராட பருவம் | |
|---|---|
| தயாரிப்பு | ஸ்ரீநிவாசா சினிடோன் |
| நடிப்பு | எம். யு. கிருஷ்ணப்பா சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை |
| வெளியீடு | 1937 |
| ஓட்டம் | . |
| நீளம் | 16000 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
விராட பருவம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். யு. கிருஷ்ணப்பா, சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. Retrieved 2016-11-22.