விராட்டேஸ்வரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருக்கோவலூர் வீரட்டம் இறைவர் திருப்பெயர் : வீரட்டேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி தல மரம் : வில்வம் தீர்த்தம் : தென் பெண்ணையாறு (தட்சிண பிநாகினி) வழிபட்டோர் : தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - படைகொள் கூற்றம். 2. அப்பர் - செத்தையேன் சிதம்பநாயேன்.

தல வரலாறு இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

சிறப்புக்கள் மெய்பொருள் நாயனார் ஆண்ட பதி.

திருமுறை கண்ட இராஜராஜ சோழன் அவதரித்த பதி.


ஔவையார் விநாயகரைப் பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.


சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன. அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5 கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பஸ் வசதி உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விராட்டேஸ்வரர்&oldid=622354" இருந்து மீள்விக்கப்பட்டது