விரதம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விரதம்
திரைப்பட விளம்பர சுவரொட்டி
இயக்கம்ஐ. வி. சசி
தயாரிப்புமேத்திவ்
இசைஷியாம்
நடிப்புகமல்ஹாசன்
சோபனா
சுரேஷ் கோபி
ஒளிப்பதிவுவி. ஜெயராம்
படத்தொகுப்புகே. நாராயணன்
வெளியீடு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விரதம் 1987 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது மலையாளத்தில் வெளிவந்த விருதம் (Vrutham) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சோபனா, சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

ஷியாம் அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார், வைரமுத்து அவர்கள் தமிழ் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரதம்_(திரைப்படம்)&oldid=2884392" இருந்து மீள்விக்கப்பட்டது