வியோரிக்கா தான்சிலா
Appearance
வியோரிக்கா தான்சிலா | |
---|---|
உருமேனியாவின் 67வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 சனவரி 2018 | |
குடியரசுத் தலைவர் | கிளாசு யோகன்னிசு |
முன்னையவர் | மிகாய் ஃபிஃபோர் (பொறுப்பு) |
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் (உருமேனியா) | |
பதவியில் 21 சனவரி 2009 – 28 சனவரி 2018 | |
பின்னவர் | கபிரியேலா சோவன்னா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வசிலிக்கா வியோரிக்கா நிக்கா[1] 16 திசம்பர் 1963 ரோஸியோரி டே வெடே, உருமேனியா |
அரசியல் கட்சி | சமூக மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | கிறிஸ்டினெல் தான்சிலா[2] |
பிள்ளைகள் | 1 |
முன்னாள் கல்லூரி | Oil & Gas University of Ploiești National University of Political Studies and Public Administration |
வசிலிக்கா வியோரிக்கா தான்சிலா (ஆங்கிலம்: Vasilica Viorica Dancila; பிறப்பு 16 திசம்பர் 1963)[3] என்பவர் உருமேனியா நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் 29 ஜனவரி 2018 முதல் உருமேனியாவின் 40வது தலைமை அமைச்சராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராக உள்ளார்.[4] இவரே உருமேனிய வரலாற்றில் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண் ஆவார். இவர் 2009 முதல் 2018 வரை உருமேனியா சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Teleanu, Ion. "Confirmarea oficială! Care era numele de fată al Vioricăi Vasilica Dăncilă" (in Romanian). Puterea. Archived from the original on 2018-08-11. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ M. Z. (January 19, 2018). "Cum arată soțul premierului Viorica Dăncilă și cu ce se ocupă acesta - GALERIE FOTO". Antena 3 (in Romanian).
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Lucian Negrea (16 January 2018). "BIOGRAFIE - Cine este Viorica Dăncilă, miau miau premierul propus de PSD". stiripesurse.ro (in Romanian).
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Romanian Protests Put Ruling Party Under Renewed Pressure". 22 January 2018. பார்க்கப்பட்ட நாள் 29 January 2018 – via www.bloomberg.com.