வியை (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியை
vi
உருவாக்குனர்பில் ஜாய்
தொடக்க வெளியீடுவார்ப்புரு:Release year
மொழிசி
இயக்கு முறைமையுனிக்ஸ்
மென்பொருள் வகைமைஉரைத் தொகுப்பி
உரிமம்பி.எஸ்.டி. உரிமம்

வியை என்னும் மென்பொருள் உரையை தொகுப்பதற்கு பயன்படும்.[1] இதைக் கொண்டு நிரல்களையும், உரைக்கோப்புகளையும் எழுத முடியும்.


இந்த மென்பொருளின் மேம்பட்ட பதிப்பான விம், இதைக் காட்டிலும் கூடுதல் வசதிகளைக் கொண்டது. விம் மென்பொருளில் தொகுப்பதற்கான கட்டளைகளும், மவுசுக்கான வசதியும் உண்டு. விம் மென்பொருள் எல்லா லினக்ஸ் இயங்குதளங்களிலும் இருக்கும். இதில் வியை எடிட்டருக்கான வசதிகளையும் பயன்படுத்த முடியும்.[2]

சான்றுகள்[தொகு]

  1. The IEEE and The Open Group (2013). ""vi — screen-oriented (visual) display editor", The Open Group Base Specifications Issue 7; IEEE Std 1003.1, 2013 Edition". பார்க்கப்பட்ட நாள் 2013-07-15.
  2. "Vim documentation: options". vim.net/sourceforge.net. பார்க்கப்பட்ட நாள் 30 January 2009.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியை_(மென்பொருள்)&oldid=2068582" இலிருந்து மீள்விக்கப்பட்டது