வியூ ஜேஎஸ்
![]() | |
வடிவமைப்பு | இவான் யூ |
---|---|
தொடக்க வெளியீடு | பெப்ரவரி 2014[1] |
அண்மை வெளியீடு | 2.4.4[2] ![]() |
கொள்கலம் | Vue.js Repository |
மொழி | டைப்கிறிட்டு, யாவாக்கிறிட்டு |
கோப்பளவு | 33.30KB min+gzip |
மென்பொருள் வகைமை | யாவாக்கிறிட்டு கட்டமைப்பு |
உரிமம் | எம்ஐடி உரிமம்[4] |
இணையத்தளம் | vuejs |
வியூ ஜேஎஸ் என்பது திறந்த மூல முன்னந்த யாவாக்கிறிட்டு கட்டமைப்பாகும். உருப்படிவம்-தோற்றம்-தோற்றமாதிரி என்ற மென்பொருள் கட்டமைப்பு முறையைக் கொண்டு பயனர் இடைமுகங்களையும், ஒற்றைப்பக்க பயன்பாடுகளையும் கட்டமைக்கப் பயன்படுகின்றது. இது இவான் யூ என்பவரால் உருவாக்கப்பட்டது, மேலும் அவரும் மற்ற செயலிலுள்ள முதன்மைக்குழு உறுப்பினரால் பராமரிக்கப்படுகின்றது.
மேலோட்டம்[தொகு]
வியூ ஜேஎஸ் பெருகிய முறையில் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க கட்டமைப்பைச் சிறப்பியல்புகளாகக் கொண்டுள்ளது. அஃது அறிவித்த மீள்தருகை, ஆக்கக்கூறு கூட்டமைவு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது. இந்நிரலகம் தோற்றப்படுகை மீது மட்டும் கவனம் செலுத்துகிறது. எளிதற்ற பயன்பாடுகளுக்குத் தேவையான மேம்படுத்தப்பட்ட சிறப்பியல்புகளாகிய திசைவித்தல், நிலை மேலாண்மை, கட்டமைப்பு முறைமை போன்றவை அலுவலாகப் பராமரிக்கப்படும் ஒத்துழைப்பு நிரலகங்கள், தொகுப்புகள் மூலம் அளிக்கப்படும்.
வியூ ஜேஎஸ் மீயுரைக் குறியிடு மொழியின் இயற்பண்புகள் எனப்படும் பொதுக்கட்டளைகளுடன் நீட்டிக்க அனுமதிக்கிறது. பொதுக்கட்டளைகள் HTML பயன்பாடுகளுக்கானச் செயற்பாட்டை வழங்குகின்றன. மேலும், அவை உள்ளமைக்கப்பட்ட அல்லது பயனர் வரையறுக்கப்பட்ட பொதுக்கட்டளைகளாகவும் வரும்.
வரலாறு[தொகு]
வியூ இவான் யூ என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர் கூகுள் நிறுவனத்தில் பல திட்டங்களில் ஆங்குலர் ஐப் பயன்படுத்தி பணிபுரிந்த பிறகு அதை உருவாக்கினார். பின்னர் அவர் தனது சிந்தனை செயற்முறையைச் சுருக்கமாகக் கூறினார்: "ஆங்குலர் ஐப் பற்றி நான் மிகவும் விரும்பும் பகுதியைப் பிரித்தெடுத்து, மிகவும் இலகுவான ஒன்றை உருவாக்க முடிந்தால் என்ன? என நான் எண்ணினேன்".
சூலை 2013 அன்று முதல் மூல நிரற்தொடர் சேர்ப்பிக்கப்பட்டது; அடுத்த பிப்ரவரி 2014 அன்று வியூ முதன்முதலில் வெளியிடப்பட்டது.
பதிப்புப் பெயர்கள் பெரும்பாலும் மங்கா, அனிமேஷிலிருந்து பெறப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை அறிவியல் புனைகதை வகைக்குள் உள்ளன.
பதிப்புகள்[தொகு]
பதிப்பு | வெளியிட்ட நாள் | தலைப்பு | நீள்ளாதரவின் முடிவு | முடிவு |
---|---|---|---|---|
3.2 | ஆகத்து 5, 2021 | Quintessential Quintuplets[5] | ||
3.1 | சூன் 7, 2021 | Pluto[6] | ||
3.0 | செப்டம்பர் 18, 2020 | One Piece[7] | ||
2.6 | பெப்ரவரி 4, 2019 | Macross[8] | மார்ச்சு 18, 2022 | செப்டம்பர் 18, 2023 |
2.5 | அக்டோபர் 13, 2017 | Level E[9] | ||
2.4 | சூலை 13, 2017 | Kill la Kill[10] | ||
2.3 | ஏப்ரல் 27, 2017 | JoJo's Bizarre Adventure[11] | ||
2.2 | பெப்ரவரி 26, 2017 | Initial D[12] | ||
2.1 | நவம்பர் 22, 2016 | Hunter X Hunter[13] | ||
2.0 | செப்டம்பர் 30, 2016 | Ghost in the Shell[14] | ||
1.0 | அக்டோபர் 27, 2015 | Evangelion[15] | ||
0.12 | சூன் 12, 2015 | Dragon Ball[16] | ||
0.11 | நவம்பர் 7, 2014 | Cowboy Bebop[17] | ||
0.10 | மார்ச்சு 23, 2014 | Blade Runner[18] | ||
0.9 | பெப்ரவரி 25, 2014 | Animatrix[19] | ||
0.8 | சனவரி 27, 2014 | பொருத்தமில்லை[20] | ||
0.7 | திசம்பர் 24, 2013 | பொருத்தமில்லை[21] | ||
0.6 | திசம்பர் 8, 2013 | VueJS[22] |
கூறுகள்[தொகு]
<template>
<div id="tuto">
<button-clicked v-bind:initial-count="0"></button-clicked>
</div>
</template>
<script>
Vue.component('button-clicked', {
props: ['initialCount'],
data: () => ({
count: 0,
}),
template: '<button v-on:click="onClick">Clicked <nowiki>{{ count }}</nowiki> times</button>',
computed: {
countTimesTwo() {
return this.count * 2;
}
},
watch: {
count(newValue, oldValue) {
console.log(`The value of count is changed from ${oldValue} to ${newValue}.`);
}
},
methods: {
onClick() {
this.count += 1;
}
},
mounted() {
this.count = this.initialCount;
}
});
new Vue({
el: '#tuto',
});
</script>
- ↑ "First Week of Launching Vue.js". Evan You.
- ↑ "Release 2.4.4". 14 செப்டம்பர் 2017. 15 மார்ச் 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vue.js Releases". GitHub. April 14, 2022.
- ↑ "vue/LICENSE". Vue.js. April 17, 2017 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v3.2.0 Quintessential Quintuplets". Vue.js (ஆங்கிலம்). August 5, 2021. August 10, 2021 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v3.1.0 Pluto". Vue.js (ஆங்கிலம்). June 7, 2021. July 18, 2021 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v3.0.0 One Piece". Vue.js (ஆங்கிலம்). September 18, 2020. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v2.6.0 Macross". Vue.js (ஆங்கிலம்). February 4, 2019. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v2.5.0 Level E". Vue.js (ஆங்கிலம்). October 13, 2017. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v2.4.0 Kill la Kill". Vue.js (ஆங்கிலம்). July 13, 2017. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v2.3.0 JoJo's Bizarre Adventure". Vue.js (ஆங்கிலம்). April 27, 2017. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v2.2.0 Initial D". Vue.js (ஆங்கிலம்). February 26, 2017. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v2.1.0 Hunter X Hunter". Vue.js (ஆங்கிலம்). November 22, 2016. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v2.0.0 Ghost in the Shell". Vue.js (ஆங்கிலம்). September 30, 2016. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "1.0.0 Evangelion". Vue.js (ஆங்கிலம்). October 27, 2015. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "0.12.0: Dragon Ball". Vue.js (ஆங்கிலம்). June 12, 2015. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v0.11.0: Cowboy Bebop". Vue.js (ஆங்கிலம்). November 7, 2014. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v0.10.0: Blade Runner". Vue.js (ஆங்கிலம்). March 23, 2014. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v0.9.0: Animatrix". Vue.js (ஆங்கிலம்). February 25, 2014. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v0.8.0". Vue.js (ஆங்கிலம்). January 27, 2014. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "v0.7.0". Vue.js (ஆங்கிலம்). December 24, 2013. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.
- ↑ "0.6.0: VueJS". Vue.js (ஆங்கிலம்). December 8, 2013. September 23, 2020 அன்று பார்க்கப்பட்டது – GitHub வழியாக.