உள்ளடக்கத்துக்குச் செல்

வியாரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியாரா சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 171
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்தபி
மக்களவைத் தொகுதிபர்தோலி
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,23,141[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கோகனி மோகன்பாய் தேதாபாய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

வியாரா சட்டமன்றத் தொகுதி (Vyara Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தபி மாவட்டத்தில் அமைந்துள்ளது. வியாரா, பர்தோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972அமர்சிங் பிலபாய் சௌதாரிஇந்திய தேசிய காங்கிரசு
1975
1980இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990சௌத்ரி அமர்சிங் ஜினாபாய்சுயேச்சை
1995பிரதாப்பாய் பாபுபாய் கமித்
1998கமித் பிரதாப்பாய் பாபுபாய்இந்திய தேசிய காங்கிரசு
2002சௌத்ரி துசார்பாய் அமர்சிங்பாய்
2007கமித் புனாபாய் தேதாபாய்
2017
2022கோகானி மோகன்பாய் தேதாபாய்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:வியாரா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கோகானி மோகன்பாய் தேதாபாய் 40.67 69633
ஆஆக பிபின்சந்திரா குசல்பாய் சௌதாரி 47513 27.75
வாக்கு வித்தியாசம் 22120 12.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Vyara (ST)". chanakyya.com. Retrieved 2026-04-13.
  3. "List of all MLA from Vyara Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-07.
  4. "2022 Assembly Election Result - Vyara (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.