வியாசராஜ மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியாச ராஜ மடம் (Vyasaraja Math) [1] என்பது மத்துவாச்சாரியரிலிருந்து, இராசேந்திர தீர்த்தர் மற்றும் அவர்களது சீடர்கள் வழியாக வந்த மூன்று முக்கிய துவைத வேதாந்த மடங்களில் ஒன்றாகும். [2] [3] இம்மடம், உத்திராதி மடம் மற்றும் இராகவேந்திர மடம் ஆகியவற்றுடன், துவைத வேதாந்தத்தின் மூன்று பிரதான மடங்களாகக் கருதப்படுகின்றன. இவை கூட்டாக 'மடத்துராயா' என்று குறிப்பிடப்படுகின்றன. [4] [5] [4] மடத்தின் தலைவர்களும் பண்டிதர்களும் பல நூற்றாண்டுகளாக மத்துவருக்குப் பிந்தைய துவைத வேதாந்தத்தின் கொள்கைகளை கட்டியமைத்தனர். [6]

தற்போதைய தலைவர்[தொகு]

திருப்பதி, இராட்டிரிய சமசுகிருத வித்யாபீடத்தின் முன்னாள் துணைவேந்தர் மகாமகோபாத்யா பேராசிரியர் டி.பிரலதாச்சார்யா, என்பவர் சிறீ வித்யாசிறீசா தீர்த்தர் என்றப் பெயருடன் 2017 சூலை 2 ஆம் தேதி புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. Hebbar 2005, ப. 93.
  2. Konduri Sarojini Devi (1990). Religion in Vijayanagara Empire. Sterling Publishers. https://books.google.co.in/books?id=7qnXAAAAMAAJ. "This selection of Kavindra as the successor of Vidyadhiraja, leaving Rajendra Tirtha resulted in the bifurcation of the Madhva Mathas, namely Vyasaraya Matha at Sosale headed by Rajendra Tirtha and Uttaradi Matha presided by Kavindra Tirtha." 
  3. Sadhu Subrahmanya Sastry. Tirumalai-Tirupati Dēvasthānam Epigraphical Series: pt. 1. Inscriptions of Venkatapatiraya's time. Sri Mahant's Dévasthānam Press. "Vidyādhirāja Tirtha ( the sixth Pontiff) or sixth successor of Uttarādi Matha) and founder of Vyāsarāya Matha), and appointed Rajendra Tirtha, as first Pontiff of this Vyāsaraya Matha" 
  4. 4.0 4.1 Sharma 2000.
  5. Steven Rosen (30 November 1994). Vaisnavism. Motilal Banarsidass Publishers. பக். 132. https://books.google.com/books?id=4IrQkw5x2o4C&pg=PA132. 
  6. B. N. Hebbar. Viśiṣṭādvaita and Dvaita: A Systematic and Comparative Study of the Two Schools of Vedānta with Special Reference to Some Doctrinal Controversies. Bharatiya Granth Niketan. பக். 29. https://books.google.com/books?id=NrHWAAAAMAAJ. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாசராஜ_மடம்&oldid=3023850" இலிருந்து மீள்விக்கப்பட்டது