வியாகுல மாதா திருத்தலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியாகுல மாதா திருத்தலம் ஆனது இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி எனும் பகுதியில் அமைந்துள்ளது. திண்டுக்கல் புனித வியாகுல அன்னை தேவாலயம் மேட்டுப்பட்டி பங்காக உயர்த்தப்பட்ட 300 வது ஆண்டு விழாவனது 2015 பிப்ரவரி 27 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இந்த ஆலயம் தொடங்கப்பட்டு 310 ஆண்டுகளாகிறது. பங்காக உயர்த்தப்பட்டு (1711-2011) 300 ஆண்டுகளாகிறது. மேட்டுப்பட்டி பங்கானது அதனைச் சுற்றியுள்ள 96 கிராமங்களின் தாயகமாகத் திகழ்கிறது.[1]

சிறப்பு[தொகு]

  • 300 ஆண்டு பழைய திருத்தலமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  • தற்போது புதிய ஆலயமானது ரோம் நகரில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் வடிவைமப்பில் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "புனித வியாகுல தேவாலய பாஸ்கு திருவிழா". jayanewslive.com. 28 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாகுல_மாதா_திருத்தலம்&oldid=3451006" இலிருந்து மீள்விக்கப்பட்டது