உள்ளடக்கத்துக்குச் செல்

விப்பிள் மும்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விப்பிள் மும்மை (whipple's triad) என்பது நோயாளி இரத்த குளுக்கோஸ் குறைவினால் (hypoglycemia) பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்தும் மூன்று கட்டளை விதிகளின் (criteria) தொகுப்பாகும். அவையாவன,

1. இரத்தக் குளுக்கோஸ் குறைவின் அறிகுறிகள் - வியர்த்தல், படபடப்பு, கிறுகிறுப்பு

2. அறிகுறிகள் தோன்றும் போது அளவிடுகையில் இரத்த குளுக்கோசு குறைவாக இருத்தல்

3. குளுக்கோசை உடலுள் செலுத்த அறிகுறிகள் மறைதல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விப்பிள்_மும்மை&oldid=1938913" இலிருந்து மீள்விக்கப்பட்டது