உள்ளடக்கத்துக்குச் செல்

விபி சிகிரிப்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


{{{name}}}
தோன்றிய ஆண்டு:1996
வளர்த்தெடுப்பாளர்:மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:5.8
முதன்மைப் பயனாக்கங்கள்:Windows Script Host, Active Server Pages
பிறமொழித்தாக்கங்கள்:விசுவல் பேசிக்
கோப்பு நீட்சி:.vbs, .vbe, .wsf, .wsc (.hta, .htm, .html, .asp)
இம்மொழித்தாக்கங்கள்:விண்டோஸ் பவஷெல்
இயக்குதளம்:விண்டோஸ்

விபிஸ்கிரிப்ட் விஷ்வல் பேஸிக் ஸ்கிரிப்டின் சுருக்கம் ஆகும். இதில் நிரலாக்கலானது மைக்ரொசாட்டின் விஷ்வல் பேஸிக் மொழியை ஒற்றியதாகும். இன்ரநெட் எக்ஸ்புளேளர் உலாவியில் ஜாவாஸ்கிரிப்ட் போன்றியங்கும். இது தனித்தியங்கும் *.hta கோப்புக்களாகவும் சேமிக்கப் படக் கூடியதேனினும் ஆகக் குறைந்தது மைக்ரோசாப்ட் இன்ரநெட் எக்ஸ்புளோளர் 5.0 அல்லது அதற்கு மேம்படுத்தப் பட்ட பதிப்புக்கள் தேவைப்படும். இணைய விருதியாளர்கள் கூடிய ஒத்திசைவிற்காக பெரும்பாலும் ஜாவாஸ்கிர்ப்ப்டையே விரும்புகின்றனர்.

விபிஸ்கிரிப்ட் ஆனது விண்டோஸ் 98 இயங்குதளத்தில் இருந்து மைக்ரோசாப்ட் இயங்குதளத்துடன் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.


சரித்திரம்[தொகு]

1996 இல் விண்டோஸ் ஸ்கிரிப்ட்டிங் தொழில்நுட்பத்தின் ஓர் அங்காக வெளியிடப்பட்டது. இது ஆரம்பத்தில் இணைய விருத்தியாளர்களை இலக்குவைத்தே வெளியிடப்பட்டது. இரண்டு வருடகாலப்பகுதியில் விபிஸ்கிர்ப்ட்டானது 1.0 பதிப்பில் இருந்து 2.0 பதிப்பிற்கு முன்னேறிக் கொண்டது. இதன் மூலம் தானியக்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியாதா இருந்தாலும் இது முன்னைய தொடர்ச்சியாத் செய்யக் கட்டையிடும் (Batch processing) விட வினைத்திறனாக இருந்ததினால் கணினி நிர்வாகிகள் இதை விரும்பத் தொடங்கினார்கள்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விபி_சிகிரிப்ட்&oldid=3228755" இலிருந்து மீள்விக்கப்பட்டது