உள்ளடக்கத்துக்குச் செல்

விபாண்டகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விபாண்டகர் (Vibhandak Rishi) (இந்தி-विभान्डक ॠषि) தொன்மையான பரத கணத்தின் பிரஜாபதி காசிபரின் வழிதோன்றலில் பிறந்தவர். விபாண்டக முனிவருக்கும், தேவ லோக நடனப் பெண் ஊர்வசிக்கும் பிறந்தவர் ரிஷ்ய சிருங்கர் ஆவார். இராமாயணக் காவியத்தில், இவரது மகன் ரிஷ்யசிருங்கர், தசரதனுக்கு பிள்ளை வரம் வேண்டி பெரும் வேள்வி செய்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  • Pandey, S.L. (2000), Pre-Sankara Advaita. In: Chattopadhyana (gen.ed.), "History of Science, Philosophy and Culture in Indian Civilization. Volume II Part 2: Advaita Vedanta", Delhi: Centre for Studies in Civilizations

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விபாண்டகர்&oldid=4059200" இலிருந்து மீள்விக்கப்பட்டது