உள்ளடக்கத்துக்குச் செல்

வின்னர் ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்னர் ராமச்சந்திரன்
தேசியம்இந்தியர்
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
அமுதா
பிள்ளைகள்2 மகள்கள்

வின்னர் ராமச்சந்திரன் (Winner Ramachandran) என்பவர் தமிழ் இத்திரைப்படத்துறையில் பணியாற்றும் ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் நடிகரும் ஆவார். இவர் 2003 இல் பிரசாந்த் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான 'வின்னர்' திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் அறியப்படுகிறார்.[1] பின்னர் தமிழ் சினிமாக்களில் குணச்சித்திர நடிகராகப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரை வாழ்க்கை

[தொகு]

இவர் முதன்முதலில் 'அரும்புமீசை குறும்புபார்வை' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் 140-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறிய மற்றும் முக்கியக் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான 'தடம்' திரைப்படம் இவருக்கு நடிகராக ஒரு நல்ல அடையாளத்தைத் தந்தது.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

இவர் தமிழ் சினிமாவில் 140-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறிய மற்றும் முக்கியக் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அவற்றில் சில முக்கியத் திரைப்படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்குறிப்புகள்
2014முண்டாசுப்பட்டிகிராமவாசிநடிகராக அறிமுகம்
2017நெஞ்சில் துணிவிருந்தால்
2018தானா சேர்ந்த கூட்டம்
2018சீதக்காதி
2019தடம்இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்த படம்
2019ஐரா
2019வாட்ச்மேன்பாலாவின் தந்தை
2019கைதி
2019ஹீரோகடை உரிமையாளர்
2020எட்டுத்திக்கும் பறஅரசியல்வாதி
2021ஜெய் பீம்நீதிபதி #1
2022கார்கிகாவல் நிலைய எழுத்தர்
2023அயோத்தி
2024இன்ஸ்பெக்டர் ரிஷிஓய்வுபெற்ற மாவட்ட வன அதிகாரி (DFO)அமேசான் பிரைம் இணையத் தொடர்
2025லவ் மேரேஜ்தங்கவேலு
2025தணல்வெங்கட்ராமன்

ஆதாரம்

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்னர்_ராமச்சந்திரன்&oldid=4569025" இலிருந்து மீள்விக்கப்பட்டது